ரூ.1 லட்சம் வரை அபராதம் மற்றும் ஒரு நாளைக்கு ரூ.200 தாமதக் கட்டணம்
டிடிஎஸ் தாங்கல்
அபராதங்களைத் தவிர்க்க, காலக்கெடுவுக்குள் உங்கள் டிடிஎஸ் தாக்கல் செய்யுங்கள். தற்போது, காலாண்டு டிடிஎஸ் தாக்கல் செய்வதற்கான முதல் காலக்கெடு ஜூலை 31, 2022 ஆகும்.
அவ்வாறு காலதாமதமாக டிடிஎஸ் தாக்கல் செய்தால் ஒரு நாளைக்கு ரூ. 200 அபராதமும் ரூ. 1 லட்சம் வரை செல்லக்கூடிய குறிப்பிட்ட அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும். தாமதமாகத் தாக்கல் செய்யும் கட்டணம் காரணமாக வரி செலுத்துவோர் TDS இல் உள்ள அனைத்து உரிமைகோரல் தொகையையும் இழக்க நேரிடும் வாய்ப்புகள் உள்ளன. எனவே கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக டிடிஎஸ் தாக்கல் செய்யவும்.
தாமதக் கட்டணம் மற்றும் அபராதங்கள் வடிவில் இந்த இழப்புகளைத் தவிர்க்க, வரி செலுத்துவோர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அல்லது அதற்கு முன் தங்கள் TDS ஐ தாக்கல் செய்ய வேண்டும். தாக்கல் செய்ய காலக்கெடு ஜூலை 31, 2022 ஆகும்.
கருத்துகள் இல்லை