ஊதியமில்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்க வேண்டும் என பள்ளிக் கல்வி ஆணையரகம் RTIல் அறிவிப்பு
தமிழக அரசுத்துறை ஊழியர்களுக்கு ஊதியமில்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு விடுப்பு விதிகள் (TNLR) விதி (9) aல் உள்ளபடி ஊதியமில்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஊதியமில்லா தமிழ்நாடு விடுப்பு விதிகளின் கீழ் அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் என மனுதாரர் கோரிய தகவல்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியமில்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்க வேண்டும் என பள்ளிக் கல்வி ஆணையரகம் RTIல் அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
6.7.22
Rating:
கருத்துகள் இல்லை