அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள 4188 காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்க
தமிழ்நாட்டில் அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள 4188 காலிப்பணியிடங்களுக்கு பிப்.25க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விருப்பமும், தகுதியும் உள்ள BC, MBC, SC/ ST பிரிவினர் tsvc.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
வயது: 18-40 வரை.
விண்ணப்பக் கட்டணம் ரூ.500.
தரவரிசை பட்டியல் மார்ச் 30ம் தேதி வெளியிடப்பட்டு, ஏப்.15க்குள் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
null
null
அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள 4188 காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்க 
 
        Reviewed by Rajarajan
        on 
        
18.2.23
 
        Rating: 

கருத்துகள் இல்லை