Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

புதிய வருமானவரிச் சலுகை பட்ஜெட்டில் அறிவிப்பு

 *புதிய வருமான வரி கணக்கீட்டில் தனி நபர் ஊதியம் 5 லட்ச ரூபாயிலிருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்வு. 7 லட்சம் வரை ரூபாய் வருமானம் பெறுபவர்கள் வருமான வரி கட்ட தேவை இல்லை.*






*7 லட்சம் முதல் 9 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் ,ரூபாய் 45 ஆயிரம் ரூபாய் (5%) வருமான வரி செலுத்த வேண்டும்.*






*9 லட்சம் முதல் 15 லட்சம் வரை 15 % வருமான வரி.*






*15 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 30 % வருமான வரி செலுத்த வேண்டும்.*


புதிய வரி விகிதங்கள்:


0 முதல் ரூ. 3 லட்சம் – வரி இல்லை

ரூ.3 முதல் 6 லட்சம் வரை – 5% வரி

ரூ.6 முதல் 9 லட்சம் வரை – 10% வரி

ரூ.9 முதல் 12 லட்சம் – 15% வரி

ரூ.12 முதல் 15 லட்சம் – 20% வரி

ரூ.15 லட்சத்திற்கு மேல் – 30% வரி

புதிய வருமானவரிச் சலுகை பட்ஜெட்டில் அறிவிப்பு புதிய வருமானவரிச் சலுகை பட்ஜெட்டில் அறிவிப்பு Reviewed by Rajarajan on 1.2.23 Rating: 5

கருத்துகள் இல்லை