ஆசிரியர் பயிற்றுநர்களை பணிவிடுப்பு செய்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி மாறுதலில் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்து ஆணை வழங்கப்பட்டு பணிவிடுப்பு செய்யப்படாமல் இணைப்பில் உள்ள சென்னை மற்றும் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடுத்த ஆசிரியர் பயிற்றுநர்களை இன்று பிற்பகல் பணிவிடுப்பு செய்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
ஆசிரியர் பயிற்றுநர்களை பணிவிடுப்பு செய்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
Reviewed by Rajarajan
on
20.2.23
Rating:

கருத்துகள் இல்லை