சனிக்கிழமை 20.07.2019 அன்று பள்ளி வேலை நாளாக வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு
சனிக்கிழமை 20.07.2019 அன்று பள்ளி வேலை நாளாக வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு. வேலூர் மாவட்டத்தில் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடைபெற இருப்பதால் வரும் புதன் (24.07.2019) அன்று ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் வகுப்பு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு நாளை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற புதன் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை 20.07.2019 அன்று பள்ளி வேலை நாளாக வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
19.7.19
Rating:

கருத்துகள் இல்லை