Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

PHONEMIC CHART - Fourth Standard English Phonetic Transcription Prepared by Antony Kasper



🌷 மாணவர் அனைவரும் ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்க வேண்டும்...
🌷அதற்கு ஆசிரியரின் வழிகாட்டல்  அவசியம்..
🌷 ஆங்கிலப் புத்தகம் அதற்கான உச்சரிப்புக் குறியீடுகளுடன் இடம்பெற்றால் சரியாக  உச்சரிக்க எளிமையாக இருக்கும்.
🌷 எனவே நம் தமிழ்நாடு அரசின்  ஆங்கிலப் புத்தகம் முதல் பருவப் பாடங்களை "நான்காம் வகுப்பு முதல் பருவம் முழுதும் Phonetic  Transcription"  with answers மாற்றி உள்ளேன்..
🌷 முகப்பில் Phonemic Chart உள்ளது...குறியீடுகளின் ஒலிகளை எளிதில் அறிய...

அனைவரும் பயன்படுத்தி மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பை வளப்படுத்துவோம்.

💐💐🌷🌷🌷
வாழ்த்துகளுடன்
ம.அந்தோணி கஸ்பார்,
இடைநிலை ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,
திருநூத்துப்பட்டி,
நத்தம் ஒன்றியம்,
திண்டுக்கல்.




Download File 



PHONEMIC CHART - Fourth Standard English Phonetic Transcription Prepared by Antony Kasper PHONEMIC CHART - Fourth Standard English Phonetic Transcription Prepared by Antony Kasper Reviewed by Rajarajan on 19.7.19 Rating: 5

கருத்துகள் இல்லை