Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்




திருவள்ளூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகப்பெருமான் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற உள்ளதை அடுத்து திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் வருகின்ற ஜூலை 26 அன்று  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடு செய்யும் நாளாக ஆகஸ்ட் 17ஆம் தேதி சனிக்கிழமை அறிவித்துள்ளது.
ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்  ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் Reviewed by Rajarajan on 19.7.19 Rating: 5

கருத்துகள் இல்லை