Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பகுதிநேர எம்.பில் பயின்றால் ஊக்க ஊதியம் உண்டு CM Cell RTI Reply

பகுதிநேர எம்.பில் பயின்றால் ஊக்க ஊதியம் உண்டு என முதலமைச்சர் தனிப்பிரிவில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் துறைத்தலைவர் முன் அனுமதி பெற்று அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பகுதி நேரமாக கல்வி பயின்றார் ஊக்க ஊதியம் பெற்றுக் கொள்ளலாம்.




பகுதிநேர எம்.பில் பயின்றால் ஊக்க ஊதியம் உண்டு CM Cell RTI Reply பகுதிநேர எம்.பில் பயின்றால் ஊக்க ஊதியம் உண்டு CM Cell RTI Reply Reviewed by Rajarajan on 19.7.19 Rating: 5

கருத்துகள் இல்லை