ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் மீது உரிய ஆணைகள் வெளியிடப்படும்: துணை முதல்வர் அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் மீது ஆய்வுக்குப பின் உரிய ஆணைகள் வெளியிடப்படும்:துணை முதல்வர் அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு தனது அறிக்கையை 5.1.2019 அன்று அரசிடம் அளித்துள்ளது.ஆய்விற்கு பின் இப்பரிந்துரைகளின் மீது உரிய ஆணைகள் வெளியிடப்படும்.
ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் மீது உரிய ஆணைகள் வெளியிடப்படும்: துணை முதல்வர் அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
21.7.19
Rating:

கருத்துகள் இல்லை