ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை ஈடுசெய்ய ஆகஸ்ட் 17-ஆம் தேதி சனிக்கிழமையை பணிநாளாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வல்லக்கோட்டை முருகன் கோவில் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
24.7.19
Rating:

கருத்துகள் இல்லை