Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

 பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு


சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.


வரும் 20-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.


"தரவரிசைப் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ,வேறு குறைகள் இருந்தாலோ, இன்று முதல் வரும் 19-ம் தேதிக்குள் TNEA Seva Centre-ல் குறைகளை பதிவு செய்யலாம். குறைகள் நியாயமாக இருப்பின், உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்"


“7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்காத அரசுப்பள்ளி மாணவர்கள் வரும் 19-ம் தேதிக்குள் தங்கள் பெயரை இணைத்துக் கொள்ளலாம்.




http://tneaonline.org


பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு  பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு Reviewed by Rajarajan on 16.8.22 Rating: 5

கருத்துகள் இல்லை