Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

முதன்முறையாக இந்திய ரயில்வேத் துறையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு


முதன்முறையாக இந்திய ரயில்வேத் துறையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

அதில் ஒரு லட்சம் காலிப் பணியிடங்கள் முதல்நிலை பணிகளான தண்டவாள பராமரிப்பாளர்கள், பல்வேறு பிரிவுகளில் உள்ள தொழில்நுட்ப உதவியாளர்கள் / அசிஸ்டெண்ட்ஸ், அசிஸ்டெண்ட் பாயிண்ட்ஸ்மேன் போன்ற பணிகளாகும். இதற்கு, தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள்: 



1. NTPC பணி, பாரா மெடிக்கல் பணியாளர், மினிஸ்டீரியல் & ஐசோலேடடு பிரிவு பணி            -  30,000 பேர்                    



2. RRC-யில் லெவல்-1 பணி - 1,00,000 பேர் 


3. மொத்தம் = 1,30,000 காலிப் பணியிடங்கள்.

NTPC பணிக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 28.02.2019, காலை 10.00 மணி.



பாரா மெடிக்கல் பணியாளர் வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 04.03.2019, காலை 10.00 மணி.


மினிஸ்டீரியல் & ஐசோலேடடு பிரிவு பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 08.03.2019, காலை 10.00 மணி.


RRC-யில் லெவல்-1 பணிக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 12.03.2019, காலை 10.00 மணி.


பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் முதல் மூன்று வகையான பணிகளுக்கு, www.rrbchennai.gov.in - என்ற இணையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். RRC முதல்நிலை பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.rrcmas.in - என்ற இணையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற,

http://www.rrbcdg.gov.in/uploads/RRB%20Notice-English.pdf
முதன்முறையாக இந்திய ரயில்வேத் துறையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முதன்முறையாக இந்திய ரயில்வேத் துறையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு Reviewed by Rajarajan on 24.2.19 Rating: 5

கருத்துகள் இல்லை