Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

டெட் (TET)எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு TRB அறிவிப்பு வெளியீடு


தமிழக அரசு பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரைக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையில், டெட் தேர்வுக்கான அறிவிப்பாணை இன்று வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் மட்டும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.


அறிவிப்பு வெளியான தேதி: 28.02.2019 
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 15.03.2019 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.04.2019



எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் அல்லாதோருக்கான கட்டணம் : ரூ. 500 
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / PWD ஆகியோருக்கான கட்டணம் : ரூ. 250


ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
டிஆர்பி-யின், www.trb.tn.nic.in - என்ற இணையத்தில் சென்று தாள்-1 , தாள்-2 என தனித்தனியே விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும் இது குறித்த முழுத் தகவல் பெற, 
http://trb.tn.nic.in/TET_2019/tett2019.pdf - என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.
டெட் (TET)எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு TRB அறிவிப்பு வெளியீடு டெட் (TET)எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு TRB அறிவிப்பு வெளியீடு Reviewed by Rajarajan on 28.2.19 Rating: 5

கருத்துகள் இல்லை