Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மத்திய பட்ஜெட் : வரி சலுகை விரிவான விவரங்கள்

வரி விலக்கு பெறுவதற்கான உச்ச வரம்பிலோ, வருமான வரி விதிப்பிற்கான அடுக்குகளிலோ எவ்வித மாற்றமும் இல்லை.

5 லட்ச ரூபாய் வரை வருமானம் கொண்ட தனிநபர்கள் வரி செலுத்தத் தேவையில்லை.


2 கோடியில் இருந்து 5 கோடி ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு மேல்வரி 3 சதவீதமாகவும், 5 கோடிக்கு மேல் உள்ளவர்களுக்கு 7 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 


மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், அதற்கான கடனுக்கான வட்டியில் ஒன்றரை லட்சம் ரூபாய் வருமான வரிக் கழிவு பெறலாம்.

வீட்டு கடனுக்கான வரி விலக்கில் கூடுதலாக ரூ.1.5 லட்சம் கோரலாம்.குறைந்த பட்ஜெட் வீடு வாங்குபவர்களுக்கு மேலும் ரூ.1.5 லட்சம் வரை சலுகை பெறலாம்.

ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வங்கியில் இருந்து ரொக்கமாக பணம் எடுத்தால் 2 சதவீதம் வரி விதிக்கப்படும்.


மத்திய பட்ஜெட் : வரி சலுகை விரிவான விவரங்கள் மத்திய பட்ஜெட் : வரி சலுகை விரிவான விவரங்கள் Reviewed by Rajarajan on 5.7.19 Rating: 5

கருத்துகள் இல்லை