பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கை அறிவிப்புகள்
#Breaking | தேசியக்கல்விக்கொள்கையில் 3-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்ற முறை சொல்லப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் தற்போதைய நிலையே தொடரும் #ADMK #KASengottaiyan #SchoolExams pic.twitter.com/Ldvnggip3i
— Sun News (@sunnewstamil) July 2, 2019
#Breaking | சட்டப்பேரவையில் தி.மு.க எம்.எல்.ஏ சுரேஷ்ராஜன், காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் #KASengottaiyan #ADMK #students #Govermentlaptop pic.twitter.com/TPANLMgd2g
— Sun News (@sunnewstamil) July 2, 2019
#Breaking | தி.மு.க உறுர்பினர் சுரேஷ் ராஜன் சட்டப்பேரவையில் பேசிய போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார் #DMK #ADMK #MKStalin #edappadipalanisami #Teachers pic.twitter.com/guUShHTJo5
— Sun News (@sunnewstamil) July 2, 2019
#JUSTIN அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள் தொடங்கப்படும்
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 2, 2019
- உயர்கல்வித்துறையில் புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டார் அமைச்சர் அன்பழகன் pic.twitter.com/Tr7HNvTzLQ
அரசு பள்ளிகள் இருக்கும் இடத்தில் இருந்து 1 கி.மீ. சுற்றளவிற்குள் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவதில்லை என ஆலோசித்து வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்#Sengottaiyan
— Thanthi TV (@ThanthiTV) July 2, 2019
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருவதாக பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்#TNAssembly | #Sengottaiyan
— Thanthi TV (@ThanthiTV) July 2, 2019
#Breaking | சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு #ADMK #KASengottaiyan #SMS #Schools pic.twitter.com/zJiyl3O6cz
— Sun News (@sunnewstamil) July 2, 2019
#Breaking | சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன் #ADMK #KASengottaiyan #Education #SchoolFees #Students #Schools pic.twitter.com/b9R533qufG
— Sun News (@sunnewstamil) July 2, 2019
கருத்துகள் இல்லை