மாணவர்களை தண்டிக்கக் கூடாது என ஆசியர்களுக்கு கல்வித்துறை எச்சரித்து சுற்றறிக்கை
தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் மாணவ, மாணவிகளை மண்டியிட்டு முட்டிப்போட வைத்தல்,நீண்ட நேரம் நிற்க வைத்தல், கைவிரல் கணுக்களின் மீது அடித்தல், பள்ளி மைதானத்தில் ஓட விடுதல், கன்னத்தில்அறைதல்,பாலியல்ரீதியாக தவறாகப் பயன்படுத்துதல், வகுப்பறையில் தனியாக வைத்துப் பூட்டுதல் போன்ற நிகழ்வுகள் பள்ளிகளில் கண்டிப்பாக நடக்கக் கூடாது.
இதனை ஆசிரியர்களும் பள்ளி தலைமையாசிரியரிடம் கட்டாயமாக பின்பற்ற வேண்டுமென தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த தகவல் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களின் மூலமாக சுற்றறிக்கை பள்ளி தலைமை ஆசிரியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனை ஆசிரியர்களும் பள்ளி தலைமையாசிரியரிடம் கட்டாயமாக பின்பற்ற வேண்டுமென தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த தகவல் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களின் மூலமாக சுற்றறிக்கை பள்ளி தலைமை ஆசிரியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை தண்டிக்கக் கூடாது என ஆசியர்களுக்கு கல்வித்துறை எச்சரித்து சுற்றறிக்கை
Reviewed by Rajarajan
on
4.7.19
Rating:
கருத்துகள் இல்லை