Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தனது ஆசிரியர் விமானத்தில் பயணம் செய்ததை அறிந்த விமான ஓட்டி ( Pilot) நெகிழ்ச்சியான காட்சி




துருக்கியில்  தனது ஆசிரியர்  விமானத்தில் பயணம் செய்ததை அறிந்து அவருக்கு மரியாதை செய்யும் வண்ணம் ஒலிபெருக்கியில் அனைவரும் அறியும் வகையில் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் என் வாழ்க்கை உயர இவர் தான் காரணம் என சொல்லும் விமான ஓட்டி ( Pilot) நெகிழ்ச்சியான நேரம்.  நெகிழ்ச்சியில் ஆசிரியர்  கண்ணீர்விடும் காட்சி.....  விமானப்பணிப்பெண்களால் கெளரவிக்கப்படும் காட்சியும்.....


தனது ஆசிரியர் விமானத்தில் பயணம் செய்ததை அறிந்த விமான ஓட்டி ( Pilot) நெகிழ்ச்சியான காட்சி தனது ஆசிரியர்  விமானத்தில் பயணம் செய்ததை அறிந்த விமான ஓட்டி ( Pilot) நெகிழ்ச்சியான காட்சி Reviewed by Rajarajan on 17.11.19 Rating: 5

கருத்துகள் இல்லை