பள்ளி மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை மேற்பார்வையிட ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
குறித்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுரை.
காலை, மாலை இடைவேளை, மதிய உணவு நேரத்தில் மாணவர்கள் போதுமான தண்ணீர் அருந்த வேண்டும். மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை மேற்பார்வையிடவும் அறிவுறுத்தவும் ஆசிரியர்களுக்கு வலியுறுத்தல்.
பள்ளி மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை மேற்பார்வையிட ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
Reviewed by Rajarajan
on
25.11.19
Rating:

கருத்துகள் இல்லை