Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மாணவர்களின் வருகைப் பதிவினை TN-EMIS App மூலம் வருகைப்பதிவு செய்ய உத்தரவு


Was
Attendance App – 2019 – 2020ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு TN Schools Attendance App மூலம் தினசரி பதிவு செய்யப்பட்டு வருதல் – இனிவரும காலங்களில் மாணவர்களின் வருகைப் பதிவினை TN-EMIS App மூலம் வருகைப்பதிவு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TN-EMIS App பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு
மாணவர்களின் வருகைப் பதிவினை TN-EMIS App மூலம் வருகைப்பதிவு செய்ய உத்தரவு மாணவர்களின் வருகைப் பதிவினை TN-EMIS App மூலம் வருகைப்பதிவு செய்ய உத்தரவு Reviewed by Rajarajan on 29.11.19 Rating: 5

கருத்துகள் இல்லை