Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Flash News : ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் தீ விபத்து!!





சென்னை டிபிஐ வளாகத்தில் அமைந்துள்ள ஆசிரியர் தேர்வு வாரிய கட்டிடத்தில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சாம்பலாகி விட்டதாகவும் தேர்வு வாரிய தலைவர் லதா தெரிவித்துள்ளார்.
Flash News : ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் தீ விபத்து!! Flash News : ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் தீ விபத்து!! Reviewed by Rajarajan on 26.11.19 Rating: 5

கருத்துகள் இல்லை