Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கனமழை - (20.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

 



கனமழை பாதிப்பின் காரணமாக  ( 20.11.2021) 10 மாவட்ட   பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.

Update :



1. திருப்பத்தூர் ( பள்ளி , கல்லூரி ) 

2. வேலூர் ( பள்ளி, கல்லூரி )

3. ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )

4. காஞ்சிபுரத்தில் ( பள்ளி, கல்லூரி )

5. செங்கல்பட்டு ( பள்ளி மட்டும்) 

6. விழுப்புரம்  ( பள்ளி, கல்லூரி )

7. கடலூர்  ( பள்ளி மட்டும்) 

8. கள்ளகுறிச்சி   ( பள்ளி, கல்லூரி )

9. திருவள்ளூர்  ( பள்ளி மட்டும்) 

10. திருவண்ணாமலை   ( பள்ளி மட்டும்)


கனமழை - (20.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. கனமழை - (20.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. Reviewed by Rajarajan on 19.11.21 Rating: 5

கருத்துகள் இல்லை