Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கனமழை காரணமாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்ட பள்ளி, கல்லூரி விவரம்

 








தொடர் மழை காரணமாக நாளை (30.11.2021)  மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட  விவரம் :


Update :

1. திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரி)

2. காஞ்சிபுரம் ( பள்ளிகள் மட்டும்) 

3. தூத்துக்குடி  ( பள்ளி , கல்லூரி)

4. செங்கல்பட்டு ( பள்ளிகள் மட்டும்) 

5. திருநெல்வேலி (பள்ளிகள் மட்டும்)

6. மதுரை ( பள்ளி , கல்லூரி)

7. திண்டுக்கல்  ( பள்ளி , கல்லூரி ) 

8. தேனி   ( பள்ளிகள் மட்டும்) 

9. கடலூர்  ( பள்ளிகள் மட்டும்) 

10. சிவகங்கை  ( பள்ளி , கல்லூரி)

11. ராமநாதபுரம்  ( பள்ளிகள் மட்டும்) 

12. நீலகிரி   ( பள்ளிகள் மட்டும்) 




தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

கனமழை காரணமாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்ட பள்ளி, கல்லூரி விவரம்  கனமழை காரணமாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்ட பள்ளி,  கல்லூரி விவரம் Reviewed by Rajarajan on 29.11.21 Rating: 5

கருத்துகள் இல்லை