Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கான கலந்தாய்வு



 




ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....

பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் அனைவரும் எதிர்பார்க்கப்படும், பணிமாறுதல் கலந்தாய்வு டிசம்பர் 1 முதல் 15 தேதிக்குள் அனைத்து வகை மாறுதல்களும் வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கான கலந்தாய்வு ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கான கலந்தாய்வு Reviewed by Rajarajan on 25.11.21 Rating: 5

கருத்துகள் இல்லை