Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 564 வன காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக வனத்துறை பணியாளர் தேர்வு கமிட்டி வெளியிடப்பட்டுள்ளது. 



மொத்த காலியிடங்கள்: 564
பணி: Forest Watcher
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அல்லது பட்டம் பெற்றவர்கள் 
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்திறன் சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


null

null
தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு Reviewed by Rajarajan on 6.7.19 Rating: 5

கருத்துகள் இல்லை