மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நாளை நடைபெறும்
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 97 நகரங்களில் நடைபெறவுள்ளன. இதில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பங்கேற்க உள்ளனர்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நாளை நடைபெறும்
Reviewed by Rajarajan
on
6.7.19
Rating:
Reviewed by Rajarajan
on
6.7.19
Rating:


கருத்துகள் இல்லை