Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

IAS / IPS முதல்நிலைத் தேர்வு எழுதும் நபர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச பயிற்சி வகுப்பு அறிவிப்பு


தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஐஏஎஸ் ஐபிஎஸ் முதல்நிலைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தங்கும் விடுதியுடன் கூடிய இலவச பயிற்சி வகுப்பு வசதி வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான இலவச பயிற்சி வகுப்பிற்கான அறிவிப்பினை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சட்டசபையில் அறிவித்துள்ளார்.





IAS / IPS முதல்நிலைத் தேர்வு எழுதும் நபர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச பயிற்சி வகுப்பு அறிவிப்பு IAS / IPS முதல்நிலைத் தேர்வு எழுதும் நபர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச பயிற்சி வகுப்பு அறிவிப்பு Reviewed by Rajarajan on 14.7.19 Rating: 5

கருத்துகள் இல்லை