Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

EMIS Data Update - கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்


Was


அரசு பள்ளிகளில், 'எமிஸ்இணையதள பதிவேற்றம் உள்ளிட்ட பணி அதிகரிப்பதால்கற்பித்தல் பணி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டதொடக்கநடுநிலைப்பள்ளிகள், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலைமேல்நிலைப்பள்ளிகள் உள்ளனஅங்கு படிக்கும் மாணவமாணவியரின் விபரம்ஆசிரியர் விபரம் உள்ளிட்டவை, 'எமிஸ்எனும் கல்வி மேலாண்மை தொகுப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறதுஒவ்வொரு மாணவரின் தொடர் மதிப்பீட்டு விபரம்உடனுக்குடன் பதிவேற்ற உத்தரவிட்டுள்ளதுஇதனால்ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாககுற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்துஅரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவதுகல்வி துறையின் அனைத்து கடித போக்குவரத்தும்தற்போது இணையதளம் மூலம் நடக்கிறது.
 
மாணவர்களின் சேர்க்கை விபரம்நலத்திட்டம் வழங்குவதுவருகை பதிவு உள்ளிட்டவைஆன்லைன் முறையில் நடக்கும் நிலையில்தற்போது தொடர் மதிப்பீடு மதிப்பெண்களையும்உடனுக்குடன் பதிய உத்தரவிடப்பட்டுள்ளதுஏற்கனவே உள்ள பணிக்கேஒரு ஆசிரியர்முழு நேர பணியாககணினியில் பணிபுரிய வேண்டிய நிலை உள்ளதுமேலும்சுமையை அதிகரித்தால்கற்பித்தல் பணியை விட்டுவிட்டுபதிவேற்றம் மட்டுமே செய்ய வேண்டும்போதாக்குறைக்குஎமிஸ் இணையதளம்பல நாள் செயல்படுவதில்லைஇதனால்கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதை தடுக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு அவர்கள் கூறினர்
EMIS Data Update - கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் EMIS Data Update - கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் Reviewed by Rajarajan on 28.10.19 Rating: 5

கருத்துகள் இல்லை