Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

PG TRB முதுநிலை ஆசிரியர் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு


Was





தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு செப் 27 முதல் 29 வரை வரை நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் 154 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 17 பாடங்களுக்கு காலை, மாலை என இருவேளைகளிலும் தேர்வுகள் நடைபெற்றது. இதில் மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரத்து 594 பட்டதாரிகள் முதல்முறையாக கணினிவழியில் தேர்வை எழுதினர்.
தேர்வு முடிவுகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் https://trb.tn.nic.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், பாடங்கள் வாரியாக மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், முதுநிலை ஆசிரியர் தேர்வில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 3,824 பேர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.
PG TRB முதுநிலை ஆசிரியர் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு PG TRB முதுநிலை ஆசிரியர் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு Reviewed by Rajarajan on 28.10.19 Rating: 5

கருத்துகள் இல்லை