Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Flash News : கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை



தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தூத்துக்குடி நெல்லை வேலூர் கொடைக்கானல் பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் காஞ்சிபுரம் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Flash News : கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை Flash News : கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை Reviewed by Rajarajan on 30.10.19 Rating: 5

கருத்துகள் இல்லை