Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Tik Tok போல Edu Tok கல்விக்கான புதிய செயலி... Tik Tok அறிவிப்பு

 

பொழுதுபோக்கு செயலியான டிக் டாக் நிறுவனம் Edu tok என்ற பெயரில் கல்விக்கான புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.டிக்டோக் செயலியைப் பயன்படுத்தியபடியே,வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தெரியாத கல்வி மற்றும் பொது அறிவு சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ள EDUTOK என்ற புதிய திட்டத்தை டிக்டோக் நிறுவனம் அறிவித்துள்ளது.

Edutok திட்டத்தில் இதுவரை 1 கோடிக்கு மேலான கல்வி மற்றும் பொது அறிவு சார்ந்த வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளது. Edutok என்ற ஹாஷ்டேக் மூலமாக ட்விட்டர், முகநூல், யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் கல்வி சார்ந்த வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டு வைரல் ஆகியுள்ளது.
Tik Tok போல Edu Tok கல்விக்கான புதிய செயலி... Tik Tok அறிவிப்பு Tik Tok போல Edu Tok கல்விக்கான புதிய செயலி... Tik Tok அறிவிப்பு Reviewed by Rajarajan on 20.10.19 Rating: 5

கருத்துகள் இல்லை