PG TRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நாளை முதல்...
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வர்களுக்கு நாளை முதல் தமிழகம் முழுவதும் 11 மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பு எனது காலை 10 மணி முதல் கீழ்க்கண்ட மையங்களில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளும் தேர்வர்கள் அசல் சான்றிதழ்களுடன் பங்குபெற அறிவுறுத்தியுள்ளது.
Was
PG TRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நாளை முதல்...
Reviewed by Rajarajan
on
7.11.19
Rating:

கருத்துகள் இல்லை