டிஜிட்டல் பண பரிவர்த்தனை NEFTஐ நாள் முழுவதும் பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாள் முழுவதும் எளிதாக மேற்கொள்ளும் வசதி கிடைத்துள்ளது. இது பணபுழக்கத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அதாவது தேசிய மின்னணு நிதி பரிவர்த்தனை ( என்இஎப்டி) எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வசதி நாளை முதல் (டிசம்பர் 16ம் தேதி) அமல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த முறையில் வங்கிகள் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் ஓர் வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு எளிதில் பணம் பரிவர்த்தனை செய்யலாம்.
டிஜிட்டல் பண பரிவர்த்தனை NEFTஐ நாள் முழுவதும் பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி
Reviewed by Rajarajan
on
15.12.19
Rating:
கருத்துகள் இல்லை