நீங்கள் பணிபுரிய உள்ள உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்வது எப்படி?
30.12.2019 அன்று நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை நாளை காலை 10 மணிக்கு தொட்டு உங்கள் தேர்தல் பணிக்கான கடிதத்தில் உள்ள ஐடியை போட்டால் உங்களுக்கு எந்த வாக்குச்சாவடி மையத்தில் ( பூத்தில் ) பணி என்பதை தெரிந்துகொள்ளலாம்
https://tnsec.tn.nic.in/sl/ppps.html
நீங்கள் பணிபுரிய உள்ள உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்வது எப்படி?
Reviewed by Rajarajan
on
29.12.19
Rating:

கருத்துகள் இல்லை