Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆசிரியர் சங்ககள் கோரிக்கையினைஏற்று உத்தரவை திரும்ப பெற்றார் CEO




அனைத்துவகை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர் கோரிக்கையினை ஏற்று நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 70 சதவீதம் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் அரையாண்டு விடைத்தாட்களை மாற்றி திருத்த (EXCHANGE) தெரிவிக்கப்பட்டது விலக்கிக்கொள்ளுதல்

அனைத்துவகை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு,அனைத்துவகை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர் கோரிக்கையினை ஏற்று நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 70 சதவீதம் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் அரையாண்டு விடைத்தாட்களை மாற்றி திருத்த (EXCHANGE) தெரிவிக்கப்பட்டது இதன் மூலம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்ககள் கோரிக்கையினைஏற்று உத்தரவை திரும்ப பெற்றார் CEO ஆசிரியர் சங்ககள் கோரிக்கையினைஏற்று உத்தரவை திரும்ப பெற்றார் CEO Reviewed by Rajarajan on 20.12.19 Rating: 5

கருத்துகள் இல்லை