Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு ஊதியம் எவ்வளவு?



தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடந்து முடிந்துள்ளது. பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான ஊதியம் எவ்வளவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு ஊதியம் எவ்வளவு? வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு ஊதியம் எவ்வளவு? Reviewed by Rajarajan on 31.12.19 Rating: 5

கருத்துகள் இல்லை