Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

இறுதி செமஸ்டர் தேர்வின் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் மாணவர்களுக்கு முதன்முறையாக ஆன்லைனில் நடைபெற்ற, இறுதி செமஸ்டர் தேர்வின் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.


Was

கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்த இறுதி செமஸ்டர் தேர்வுகள், பிரத்யேக மென்பொருளை கொண்டு கடந்த மாதம் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறால் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு இரண்டாவது வாய்ப்ப்பும் வழங்கப்பட்டது.

ஆன்லைனில் மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.annauniv.edu என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம்

இறுதி செமஸ்டர் தேர்வின் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இறுதி செமஸ்டர் தேர்வின் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் Reviewed by Rajarajan on 18.10.20 Rating: 5

கருத்துகள் இல்லை