ஆசிரியர் நியமனம், வயது வரம்பு ,கல்வி தகுதி ,ஆசிரியர் பதவி உயர்வு, ஆசிரியர் இட மாறுதல், Deployment குறித்து புதிய விதிகள் அரசிதழில் தமிழக அரசு வெளியீடு.
பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்வதற்கான வயது வரம்பு 40 ஆக குறைப்பு - இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு - நாள்: 30.01.2020.
ஆசிரியர் நியமனம், வயது வரம்பு ,கல்வி தகுதி ,ஆசிரியர் பதவி உயர்வு, ஆசிரியர் இட மாறுதல், Deployment குறித்து புதிய விதிகள் அரசிதழில் தமிழக அரசு வெளியீடு.
Reviewed by Rajarajan
on
9.10.20
Rating:
கருத்துகள் இல்லை