M.Phil., ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் - புதிய தெளிவுரைகள் - செயல்முறைகள்
பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் / உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு எம்.பில்., ஊக்க ஊதிய உயர்வை அரசாணை 18, நாள்: 18.01.2013ன் படி மட்டுமே வழங்கிடவும் 18.01.2013க்கு முன்னர் ஊக்க ஊதிய உயர்வு பெற்றிருப்பின் ஊதிய நிர்ணயத்தை திருத்தி அமைத்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!!
Was
M.Phil., ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் - புதிய தெளிவுரைகள் - செயல்முறைகள்
Reviewed by Rajarajan
on
7.10.20
Rating:

கருத்துகள் இல்லை