Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

How to check our TDS details in income tax website--உங்களது வருமானவரி TDS செய்யப்பட்டுள்ளதா? என தெரிந்து கொள்வது எப்படி?



Was
p>

How to check our TDS details in income tax website


உங்களது வருமானவரி TDS செய்யப்பட்டுள்ளதா? என தெரிந்து கொள்வது எப்படி?


1. login e-Filing page


2.my account-----view form 26 AS-----Conform----agree + proceed


3.view tax credit-----select assessment year----view as select HTML ----view / download-----export as PDF


மேலும் விவரங்களுக்கு


Click below and watch this video CLICK BELOW LINK: https://youtu.be/ITjGMbVgs50


INCOME TAX OF INDIA


Last date of e-filing -NOVEMBER 30,2020


F Y 19-20 AY 20-21 e-filing செய்வது எப்படி?


e-filing செய்யும் போது கவனிக்க வேண்டியவை & தேவையானவை


1.e-filing user id password


2. Form 16 அல்லது


FEBRUARY 20 IT FORM (அலுவலகத்தில் கொடுத்தது)


3. Link adhaar & pan number


(ஆதார் விண்ணப்பிக்கும் போது கொடுத்த phone number e-filing new register செய்யும் போது பதிவு செய்த phone number இரண்டும் ஒரே phone number ஆக இருக்க வேண்டும் .


அந்த எண்ணிற்கு OTP வரும்.


இல்லை என்றால் online submit செய்ய இயலாது print எடுத்து Bangalore


head office க்கு தபால் மூலம் 120 நாட்களுக்குள் அனுப்ப வேண்டியதாக இருக்கும்)


4. TDS Amount & e-filing tax amount ஒரே தொகையாக இருக்க வேண்டும்


( ஒரு ரூபாய் மாறி இருந்தாலும் mismatch என்று உங்களுக்கு mail & post வரும்)


எனவே பெரும்பாலும் உங்களுக்கு சம்பளம் வழங்கும் அலுவலகத்தில் TDS செய்த பின் e-filing செய்வது சிறந்தது.


5. Nil tax உள்ளவர்களும் e-filing செய்யவேண்டும்


nil tax உள்ளவர்கள் அலுவலகத்தில் TDS செய்யும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.


குறிப்பு :e-filing page யை தமிழில் மொழியில் translates செய்து கொள்ளலாம்


மேலும் விவரங்களுக்கு


click and watch this video CLICK BELOW LINK: https://youtu.be/cBMkG6opxBU


ம.புகழேந்தி

பட்டதாரி ஆசிரியர்

தாமல்

Phone number: 99446 88082

How to check our TDS details in income tax website--உங்களது வருமானவரி TDS செய்யப்பட்டுள்ளதா? என தெரிந்து கொள்வது எப்படி? How to check our TDS details in income tax website--உங்களது வருமானவரி TDS செய்யப்பட்டுள்ளதா? என தெரிந்து கொள்வது எப்படி? Reviewed by Rajarajan on 3.10.20 Rating: 5

கருத்துகள் இல்லை