1வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல்பாஸ் – தமிழக அரசு முடிவு!!
Was
1வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல்பாஸ் – தமிழக அரசு முடிவு!!
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. அதனால், பள்ளிகள் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. 
இந்நிலையில் 2020-2021 ஆண்டிற்க்கான மாணவர்களின் தேர்ச்சி பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது. மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்தல் முடிந்த பின் தேர்வு எழுதுவார்கள் என அரசு அறிவித்தது. மேலும், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களின் தேர்ச்சி பற்றி கூறும் போது, 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பது பற்றி பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல்பாஸ் – தமிழக அரசு முடிவு!!
 
        Reviewed by Rajarajan
        on 
        
17.12.20
 
        Rating: 
 
        Reviewed by Rajarajan
        on 
        
17.12.20
 
        Rating: 


கருத்துகள் இல்லை