IFHRMS - PAN No, Cell No, E-mail ID Updates
IFHRMS ல் ஒவ்வொரு பணியாளரின் PAN No, Cell No, e-mail ID ஆகியவற்றை மாற்ற DDO Level ல் Option வழங்கப்பட்டுள்ளது...
PAN Number ஐ மாற்றம் செய்ய Helpdesk ஐ அணுகத் தேவையில்லை... DDO
Level ல் மாற்றிக் கொள்ளலாம்...
e-Mail I'd update செய்வதால்.... ஒவ்வொரு பணியாளரது Pay Slip அவரது e-mail I'd க்கு மாதம்தோறும் அனுப்பப்படும்.... தனியாக Login செய்து Payslip
Download செய்ய வேண்டியது இல்லை....
Cell Number Update செய்வதால்... Salary Credit ஆன உடன் Message அனுப்பப்படும்...
மேற்கூறிய மாற்றங்களை கீழ்கண்ட Option ல் மாற்றலாம்..
Initiator Level - HR - Employee Profile - Employee Basic Details Update Webadi - enter the details and then upload the excel...
IFHRMS - PAN No, Cell No, E-mail ID Updates
Reviewed by Rajarajan
on
9.12.20
Rating:
கருத்துகள் இல்லை