Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TNPSC குரூப் 1 பணியிடங்கள் குறைப்பு ! – அதிகாரப்பூர்வ வெளியீடு



Was

 TNPSC குரூப் 1 பணியிடங்கள் குறைப்பு ! – அதிகாரப்பூர்வ வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் 1 பணிகளுக்கான பணியிடங்களை நிரப்ப முன்னதாக இந்த 2020 வருட தொடக்கத்தில் அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. அந்த பணிகளுக்கான தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், அதில் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக மற்றொரு புதிய அறிவிப்பினை அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.

TNPSC Annual Planner 2021 – Download

நிறுவனம்TNPSC 
பிரிவு Group 1
பணியிடங்கள்66
Revised PDFDownload Below

TNPSC Syllabus PDF – Official 

TNPSC குரூப் 1 பணியிடங்கள் :

இந்த வருடம் ஜனவரி மாதம் 69 காலிப்பணியிடங்கள் உள்ளதாக TNPSC குரூப் 1 பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் கிராமப்புற வளர்ச்சி துறையில் (Rural Development) உதவி இயக்குனர் (Assistant Director) பணிகளுக்கு என 07 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தற்போது 04 ஆக குறைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை 69ல் இருந்து 66 ஆக குறைக்கப்பட்டுள்ளது


TNPSC Group 1 Notification

TNPSC குரூப் 1 பணியிடங்கள் குறைப்பு ! – அதிகாரப்பூர்வ வெளியீடு TNPSC குரூப் 1 பணியிடங்கள் குறைப்பு ! – அதிகாரப்பூர்வ வெளியீடு Reviewed by Rajarajan on 17.12.20 Rating: 5

கருத்துகள் இல்லை