ஜனவரி 15க்குள் பள்ளிகளில் 7200 ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
Was
ஜனவரி 15க்குள் பள்ளிகளில் 7200 ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா திருச்சி JJ கல்லூரியில் நடைபெற்றது.இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தற்போது பள்ளிகளில் உள்ள 80 ஆயிரம் கரும்பலகைகள் அகற்றப்பட்டு ஸ்மார்ட்போர்டுகள் அமைக்கப்படும் என்றார். 7042 ஸ்மார்ட் Lab பள்ளிகளில் அமைக்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஜனவரி 15க்குள் பள்ளிகளில் 7200 ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
Reviewed by Rajarajan
on
20.12.20
Rating:

கருத்துகள் இல்லை