1,234 கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்கள்! விண்ணப்பிக்க தயாரா..?
தமிழக மருத்துவத் துறையின் கீழ் கிராம சுகாதார செவிலியர் பணிகளுக்கான 1,234 காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
மொத்தம் = 1,234 காலிப்பணியிடங்கள்
சம்பளம்:
குறைந்தபட்சமாக ரூ.19,500 முதல் அதிகப்பட்சமாக ரூ.62,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.11.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 13.11.2019
வங்கி மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 15.11.2019

தேர்வுக்கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் - ரூ.600
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / PH / DW - ரூ.300

வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)
கல்வித்தகுதி:
10-ஆம் வகுப்புடன் 18 மாத (Auxiliary Nurse Midwife / Multipurpose Health Workers - Female) செவிலியர் தகுதி படிப்பையோ அல்லது 12-ஆம் வகுப்புடன் கூடிய 2 வருட (Auxiliary Nurse Midwife / Multipurpose Health Workers - Female) செவிலியர் தகுதி படிப்பையோ, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். முதலில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின், http://www.mrb.tn.gov.in/ அல்லது https://mrbofficer.online-ap1.com/village/- என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு செய்யும் முறை:
கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்வாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற,
http://www.mrb.tn.gov.in/pdf/2019/VHN_2019_Notification_24102019.pdf - என்ற இணையதளத்தை பார்க்கவும்.

null
null
1,234 கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்கள்! விண்ணப்பிக்க தயாரா..?
Reviewed by Rajarajan
on
4.11.19
Rating:
கருத்துகள் இல்லை