Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Compensation Leave விடுமுறை நாட்களில் பணியாற்றும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுசெய்யும் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்




அரசாணை நிலை எண் 62, பள்ளிக் கல்வித்துறைநாள் -13.03.2015ன் படி , பயிற்சி நாட்கள் விடுமுறை நாட்களாக இருப்பின் 10 நாட்களுக்கு மிகாமல் ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம் என்ற விவரம் மனுதாரருக்கு தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலக .மு.எண் - 5574 5/2019 நாள் -09.11.2019ன் படி தெரிவிக்கப்படுகிறது.

compensation leave for govt teachers in tamilnadu
Compensation Leave விடுமுறை நாட்களில் பணியாற்றும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுசெய்யும் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் Compensation Leave விடுமுறை நாட்களில் பணியாற்றும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுசெய்யும் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் Reviewed by Rajarajan on 10.12.19 Rating: 5

கருத்துகள் இல்லை