Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆண்டுக்கு 3.5 லட்சம் ரூபாயில் வேலை வாய்ப்பு HDFC Life Insurance Company ல் விண்ணப்பிக்கவும்

 


 HDFC Life Insurance Company விற்பனை மேலாளர் பதவிக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் உடனே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


HDFC Life Insurance Company காலிப்பணியிடங்கள்:

HDFC Life Insurance Company Sales Manager எனப்படும் விற்பனை மேலாளர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.


HDFC Life Insurance Company Sales Manager பதவிக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 38 க்குள் இருக்க வேண்டும். 


HDFC Life Insurance Company Sales Managerக்கான  அனுபவம் விண்ணப்பதாரர்கள் BFSI துறையில் கள விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலில் 2+ வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் 

மாதம் ரூ.3,25,000/- முதல் ரூ.5,50,000 சம்பளம் (ஆண்டு வருமானம்) வழங்கப்பட உள்ளது.


HDFC Life Insurance Company Sales Manager பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Download Notification 2022 Pdf
Apply Online



ஆண்டுக்கு 3.5 லட்சம் ரூபாயில் வேலை வாய்ப்பு HDFC Life Insurance Company ல் விண்ணப்பிக்கவும் ஆண்டுக்கு 3.5 லட்சம் ரூபாயில் வேலை வாய்ப்பு HDFC Life Insurance Company ல் விண்ணப்பிக்கவும்  Reviewed by Rajarajan on 15.10.22 Rating: 5

கருத்துகள் இல்லை