செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
பேங்க் நோட் பிரஸ் தேவாஸ் ஆட்சேர்ப்பு 2022: பேங்க் நோட் பிரஸ் தேவாஸ் “செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்”
Junior Technician பதவிக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 14.11.2022 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்:
Junior Technician (Printing) பதவிக்கு என 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Junior Technician கல்வி தகுதி:
அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள்/ பாலிடெக்னிக்குகளில் இருந்து பிரிண்டிங் டெக்னாலஜியில் முழு நேர டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Technician (Printing) வயது வரம்பு:
கடைசி தேதியின்படி குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
Junior Technician – ரூ.18780– 67390/-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வானது டிசம்பர்-2022 / ஜனவரி-2023 நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
https://bnpdewas.spmcil.com என்ற இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் 15.10.2022 முதல் 14.11.2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கருத்துகள் இல்லை