Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

வாட்ஸ் அப் தனது பயனர்களை கவரும் வகையில் புதிய அப்டேட் வெளியீடு

 உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் தனது பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.


அதன்படி வாட்ஸ் அப் குரூப்பில் இணையும் நபர்களின் எண்ணிக்கையை தற்போது மேலும் உயர்த்த முடிவு செய்யபட்டுள்ளது. அதாவது இனி வாட்ஸ் அப் குரூப்களில் அதிகபட்சமாக 1024 வரை இணைந்து கொள்ள முடியும். முதலில் இந்த அப்டேட் வாட்ஸ் அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா வெர்ஷன்களில் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த அம்சம் அதிகமான பயனர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற WhatsApp குழுக்கள் வணிக பயன்பாடுகளுக்கு உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.



வாட்ஸ் அப் தனது பயனர்களை கவரும் வகையில் புதிய அப்டேட் வெளியீடு வாட்ஸ் அப் தனது பயனர்களை கவரும் வகையில் புதிய அப்டேட் வெளியீடு Reviewed by Rajarajan on 10.10.22 Rating: 5

கருத்துகள் இல்லை