தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நாளை நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நாளை நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து , 1993 - ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் , பணப்பலன் வழங்க நீதிமன்றம் உத்தரவு
முழு அமர்வு உத்தரவுப்படி தமக்கு பண பலன்கள் வழங்கவில்லை எனக்கூறி ஹரிஹரன் என்ற ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.
தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நாளை நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
 
        Reviewed by Rajarajan
        on 
        
12.10.22
 
        Rating: 

கருத்துகள் இல்லை